பெண்களின் மனதில் குளிக்கும் போது எழும் கிறுக்குத்தனமான 10 எண்ணங்கள்!

ஒரு பெண் அழகாக தன் எதிரே வரும் போதோ, ஆண் ஆண் தன்னை கவரும் போதோ மட்டுமல்ல… ஒரு பெண் தான் குளிக்கும் போது கூட பல எண்ணங்களில் அலைபாய்ந்து கொண்டு தான் இருப்பார்களாம். கண்டதை நினைத்து தங்களை தானே பதட்டமாக வைத்துக் கொள்வதில் பெண்கள் பலே கில்லாடிகள்.
பெண்கள் குளிக்கும் போது எவற்றை பற்றி எண்ணுவார்கள் என மேற்கொள்ளப்பட்ட ஒரு கருத்தாய்வில் பெண்கள் கூறிய சில விசித்திர பதில்கள்…
#1 குளிக்கும் போது நம் உடல் நன்றாக உள்ளதா? (ஏம்மா கண்ணாடி முன்னதா அத மணிக்கணக்கா நின்னு யோயசிக்கிறீங்க… குளிக்கும் போதுமா?)
#2 குளிக்கும் போதெல்லாம் “அது” எப்படி…. நல்லவா இருக்கும்… (இருக்குறவங்களுக்கு இருக்கும்…)
#3 யாராச்சும் திடீர்ன்னு உள்ள வந்து கொன்னுடாங்கன்னா…? (இப்படி எல்லாம் நீங்கள் யோசிக்கிறது தான் கொலையா கொல்லுது…)
#4 பூச்சு கீச்சி உள்ள வந்திடுமோ…. (இமயமலையே ஏறுனாலும், நீங்க இந்த கரப்பான்பூச்சிக்கு பயப்படறத விடமாட்டீங்க போல…)
#5 கால் தவறி கீழ விழுந்து எழுந்து நடக்க முடியாம போயிட்டா, யாரும் உதவ வராம போயி… இங்கயே மணிக்கணக்கா மயக்கம் ஆயிட்டா… (நீங்க பேசாமா ஒரு நல்ல இயக்குனரா பார்த்து அசிஸ்டெண்டா சேர்ந்திடுங்க….)
#6 தண்ணி திடீர்ன்னு நின்னுட்டா… (இதெல்லாம் ஒரு திங்கிங்கா… என்னமா இப்படி பண்றீங்க…)
#7 அப்படியே மொத்த பாத்ரூம் ஃப்ளோரும் உடைஞ்சு… கீழ் ஃப்ளோர்ல விழுந்துட்டா… (கீழ் வீட்டு காரனுக்கு சந்தோசம்.. உங்களுக்கு பெரும் தோஷம்)
#8 வெளிக்கதவு மூட மறந்தட்டுமோ… (இந்த கேஸ் அடுப்பு ஆப் பண்ணமா, கதவ மூடுனமாங்கிற டவுட்டு பல பெண்களுக்கு இருக்கு…)
#9 ஷேவ் பண்ணும் போது ரேசர் அறுத்துட்டா…. (நோ கமண்ட்ஸ்)
#10 ஏன் நாம குளிக்கும் போது பாடுனா மட்டும் நல்லா இருக்கு… (ஏன்னா மத்தவங்க கேட்குறது இல்லல…)
#11 இவ்வளோ முடி கொட்டுதே… நமக்கும் சொட்ட விழுங்குமா? (ஆஹான்)

Post a Comment