Header Ads

நெல்லிக்காய் சாறுடன் வெந்தய பொடி கலந்து குடிங்க கண்டிப்பா உடலில் இந்த அற்புத மற்றம் நடக்கும்!!

நெல்லிக்காய் சாறுடன் வெந்தய பொடி கலந்து குடிங்க கண்டிப்பா உடலில் இந்த அற்புத மற்றம் நடக்கும்!!
br />
இன்றைய தலைமுறையினர் தங்களது உடல் ஆரோக்கியத்தின் மீது அதிக அக்கறை கொண்டுள்ளனர். உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த பலரும் உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மற்றும் உடலுக்கு நல்ல கவசமாக இருக்கும் மூலிகைப் பொருட்களால் தயாரிக்கப்பட்ட பானங்களை அன்றாடம் குடித்து வருகின்றனர். அதில் கற்றாழை ஜூஸ், நெல்லிக்காய் ஜூஸ் போன்றவை குறிப்பிடத்தக்கவை. இவற்றில் நெல்லிக்காய் ஜூஸ் உடன் வெந்தய பொடியைக் கலந்து குடித்து வந்தால், இன்னும் ஏராளமான நன்மைகள் கிடைக்கும். இக்கட்டுரையில் நெல்லிக்காய் ஜூஸ் உடன் வெந்தய பொடி கலந்து குடிப்பதால் உடலினுள் ஏற்படும் அற்புதங்கள் குறித்து கொடுக்கப்பட்டுள்ளது.



நன்மை #1
இந்த பானத்தில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. இது இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கும் சக்தியைக் கொண்டதால், சர்க்கரை நோய் உள்ளவர்கள், இந்த பானத்தைக் குடித்து வந்தால், சர்க்கரை நோயின் தீவிரத்தைக் குறைக்கலாம்.


நன்மை #2
எடையைக் குறைக்க நினைப்பவர்கள், இந்த பானத்தைக் குடிப்பது மிகவும் நல்லது. ஏனெனில் இந்த ஜூஸ் உடலால் புரோட்டீனை உறிஞ்சும் அளவை அதிகரிப்பதால், உடலின் மெட்டபாலிச அளவு அதிகரித்து, உடல் எடை குறைய உதவி புரியும்.
[

நன்மை #3
இந்த பானத்தில் வைட்டமின்களும், ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளும் உள்ளது. இவை இதய தசைகளின் வலிமையை அதிகரித்து, இதய நோய்களின் தாக்கத்தைத் தடுக்கும்.

No comments